பெண்கள் பிரச்சினைகள் தொடர்பில் யாழில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது; தொடர்பிலுமான ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கைப் பணியகத்தினால் வடமாகாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இலங்கைப் பெண்கள் பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆர்.ஏ.சுலானந்த மற்றும் உதவிப் பணிப்பாளர் குமாரி கொஸ்தா கொட, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment