யாழப்பாணத்தில் இலங்கையின் தேசியக் கொடியை காலால் மிதித்த இளைஞர்கள்
இலங்கையின் தேசியக் கொடியினை காலால் மிதித்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் பரமேஸ்வரா சந்தியில் வைத்து பகுதியில் தேசியக் கொடியினை காலால் மிதித்தாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரியவருகின்றது இவர்களிடம் கோப்பாய் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
0 comments :
Post a Comment