தினக்குரல் பணியாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் மர்மநபர்கள்
யாழ்.தினக்குரலின் வினியோகப் பணியாளர்களையும் ஆசியாபீடப் பணியாளர்களையும் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் அச்சுறுத்துவதாக தினக்குரல் பத்திரிக்கை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்தூர் பகுதியில் வைத்து தினக்குரல் பத்திரிக்கைகள் தீயிட்டு கொழுத்தப்பட்ட நிலையிலேயே இத்தகவலும் வெளியாகியுள்ளது.
இதேவேளை தினக்குரல் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பினர்களும் கண்டனங்களை விடுத்து வருகின்றனர்.
1 comments :
tesdthajhaja
Post a Comment