களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்று மொழிக்கல்வி பயிற்சி.
நாட்டின் தேசிய மொழி நல்லுறவு நோக்கில் தேசிய மொழி கல்விஅமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையில் தமிழ் சிங்கள நல் உறவு செயலமர்வு .21/01/2013 அன்று ஆரம்பமாகி .30/01/2013அன்று நிறைவு பெற்றது பல்வேறு அரச திணைக்கள உத்தியோகஸ்தர்கள் இவ் செயலமர்வில் கலந்து மொழித்திறன் ,உரையாடல் விருத்தி போன்ற பயிற்ச்சிகளை பெற்றனர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இறுதிநிகழ்வில் பயிற்சியின் போது பரீட்சை நடத்தபட்டு சான்றிதழ்கள் வழங்கபட்டன இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மொழி கல்விஅமைச்சின் பிரதம பணிப்பாளர் பிரசாத் r கேரத் , தேசிய மொழி கல்விஅமைச்சின் உதவி பணிப்பாளர் (திட்டமிடல் )க. கோபிநாத் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் விமலநாதன் ,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment