Friday, February 15, 2013

பிரேசிலின் கார்னிவேல் கொண்டாங்கள் 2013 ஆரம்பம்- படங்கள் இணைப்பு

பிரேசிலில் வருடாந்தம் நடைபெறும் கார்னிவெல் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் மிகவும் கோலகலமாக ஆரம்பமாகியுள்ளது. இக்கொண்டாட்டங்கள் 4 நாட்கள் வரை நடைபெறுவது வழமையாகும். உலகில் இடம்பெறும் மிகப்பெரிய களியாட்ட விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.


இக் கொண்டாட்டங்களில் உலகம் பூராகவும் இருந்து இலட்சக்கணக்கோனோர் கலந்துகொள்வர்.
ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என களைகட்டும் இத்திருவிழா மூலம் பிரேசிலுக்கு இம்முறை 665 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்விழாவின் முக்கிய அம்சமாக கருதப்படுவது சாம்பா நடனப் போட்டியாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com