Thursday, February 28, 2013

யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு 2,000 விஸ்ரிங்காட்டுடன் சென்ற ஊடகமைய இயக்குனர் தேவாநந்

யாழ். பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றபட்டமளிப்பு விழாவில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகத்தில் கல்வி கற்ற 1332 மாணவர்களுக்கான பட்டங்கள் 6 ஆமர்புகளில் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவில் ஊடகங்களுக்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாது யாழ் பல்கலைக்கழக ஊடகமையத்தின் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனை பயன்படுதிய ஊடகமையத்தின் தற்போதைய இயக்குனராக கடைமையாற்றும் தேவானந்தா தன்னை பிரபல்யம் ஆக்குவதற்காக காவையில் பல்கலைக்கு வரும்போதே 2,000 விஸ்ரிங்காட்டையும் எடுத்து வந்து ஊடகமைய மாணவர் ஒவ்வெருவரிடமும் 100 காட்டை கொடுத்து படம் வேணும் எண்டால் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்ததுடன் தானும் கையில் கொண்டுதிரிந்தார்.

பட்டமளிப்பு நடைபெறும் அரங்கில் ஊடகங்கள் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு ஊடகமைய பயிற்சி மாணவருக்கு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டதால் பட்டம் பெற்ற மாணவிகள் பலர் தாம் பட்டம் பெறும் போதும் எடுத்த படத்தில் அரைவாசியை காணவில்லை படம் இருட்டாக இருப்பதால் ஊடகமையத்தினருடன் சட்டையிட்டனர்.

யாழ் பல்கலை ஊடகமையத்தின் தற்போதைய இயக்குனர் தன்னிச்சையாக நின்று பல்கலைக்கழக துணைவேந்தரை பயமுறுத்துவது போல் பேசியே இதற்காக அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பட்டம் பெற்ற பட்டதாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது நாம் பெறுமத் பட்டம் என்பது ஜந்து வருடம் கஸ்ரப்பட்டு பட்டம் பெறும்போது தாம் பெற்ற பட்டத்தையே தங்கள் கண்களால் பார்க்க முடியாது போக பல்கலை நிர்வாகமே காரணம் எனவே இனிவரும் காலத்தில் ஆவது ஊடகமைய மாணவர்கள் தமது பயிற்சிக்காக இவ்வாறான முக்கிய சிகழ்சிகளை வழங்கக்கூடாது என பட்டம் பெறும் படத்தை விட்டு முதுகைமட்டும் எடுத்த படத்தை கண்டு பதறியபடி கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

1 comments :

Anonymous ,  March 1, 2013 at 4:01 AM  

இந்த பொறுக்கி தேவானந் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை உதயனின் எடிட்டரான தனது தம்பியைக் கொண்டு அச்சுறுத்தி தொடர்சசியாக மோசடிகளை செய்து வருகின்றான். இவர் பகுதி நேர மாணவிகளில் ஒருத்தியை மட்டும் இந்தியாவிற்கு அழைத்து சென்றிருந்தான். ஏனையவர்களை புறக்கணித்திருந்தான். இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் என்ன? பதில் சொல்லப்போகின்றது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com