சுன்னாகத்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கயவர்கள் தலைமறைவு!
சுன்னாகம் தெற்கு சபாபதிபிள்ளை வீதியில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தனிமையில் இருந்த 15 வயதுச் சிறுமியின் வீட்டுக்குள் நேற்று பிற்பகல் அத்துமீறி நுழைந்த இளம் குடும்பஸ்தர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நலன்புரி முகாமில் சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்து கொண்ட இவர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைறந்து சிறுமியின் வாயில் பிளாஸ்டர் ஒட்டிவிட்டு, சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment