13 ஆவது திருத்தம் மாற்றம்!, 19 ஆவது திருத்தத்திற்கு தயாராகிறது அரசாங்கம் ?
அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக உறுதிப் படுத்த முடியாத தகவல்கள் கசிந்துள்ளன. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
எது எப்படியே மிக விரைவில் 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment