10 கோடியில் காந்தி சிலை
உலகிலேயே மிக உயரமான மகாத்மா காந்தி சிலை பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 10கோடி ரூபா செலவில் 70 அடி வெண்கல மகாத்மா காந்திலையை பீகார் மாநில அரசு நிறுவியுள்ளது.
மகாத்மா காந்தியின் இரு பக்கங்களிலும் இரு குழந்தைகள் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள 70 அடி உயரம் கொண்ட இந்த வெண்கலத்தால் ஆன இந்த சிலையின் பீடத்தின் உயரம் மட்டும் 30 அடியாக காணப்படுகிறது.
0 comments :
Post a Comment