Monday, February 18, 2013

திருமலையில் 10 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட 3 வயது சிறுமி - கலி முற்றிவிட்டது...!

திருகோணமலை கோமரன் கடவெல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை துஷ்பிரயோகம் செய்தவர் 10 சிறுவன் எனத் தெரியவந்துள்ளது. மேற்படி சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சிறுவன் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோமரன்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பயபுள்ளே என்னமா.. யோசிக்கிறாங்க.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com