MP சிறிதரனின் கூத்துக்களை வெளிப்படுத்தி வவுனியாவில் துண்டு பிரசுரங்கள்- துண்டுப் பிரசுரங்கள் இணைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிரானதும், அண்மையில் கிளிநொச்சியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் வெடிபொருட்கள், ஆணுறைகள், ஆபாசப்படங்கள் என்பன மீட்கப்பட்டது தொடர்பில் இனந்தெரியாத துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினருடைய வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், ஆபாசப்படங்கள் உள்ளிட்டவை அத்துண்டுப் பிரசுரங்களில் படங்களாக ஒட்டப்பட்டுள்ளதோடு அவருக்கு எதிரான பிரச்சாரம் அடங்கிய தொகுப்பொன்றும் துண்டு பிரசுரத்தின் பின்புறத்தில் காணப்படுகின்றது.
0 comments :
Post a Comment