Thursday, January 17, 2013

மொரட்டுவை மாணவக் குழுக்களிடையே மோதல்

நேற்று இரவு மொரட்டுவை பல்கலைக்கழக மாணவக் குழுக்கள் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தால் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைதியின்மையின் பின்னர்
பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளது.












கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர்.
கடந்த வருடம் மூன்று மாதங்களுக்கு மேல் நடத்தப்பட்ட விரிவுரையாளர்களின் ஆர்ப்பாட்டம், தற்போதைய இவ்வாறான தாக்குதல் சம்பவங்களால் மாணவர்களின் கல்வி நிலை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
-ஷான்-

2 comments :

Anonymous ,  January 17, 2013 at 7:19 PM  

A peaceful country is slowly loosing all its repects.Peference is given to a violent atmosphere around the country.

றூபி ,  January 17, 2013 at 7:36 PM  

இவர்கள் மாணவர்களா? காடையர்களா? பல்கலைக்கழகம் என்றால் சண்டைக்கழகம், ஆர்பாட்ட கழகம், ஜேவிபிக்கு கொடி பிடிக்கும் கழகம், புலிக்கு கொடி பிடிக்கும் கழகம் என்று தொடர்கின்றது..

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com