வெளியாகின க.பொ.த உ/த பெறுபேறுகள்!
2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டதுடன் பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேறுகளை நாளை (31.01.2013) வியாழக்கிழமை காலை பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டதுடன் ஏனைய பாடசாலைகளுக்கு தபால்மூலம் அனுப்பப்படும் என குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment