சொல்வதைச் செய்கிறோம்...செய்வதைச் சொல்கிறோம் - ஜனாதிபதி
மக்கள் விடுதலை முன்னணியினர் காலையில் ஒன்றைச் சொல்கின்றனர். மாலையில் இன்னொன்றைச் சொல்கின்றனர். எங்களால் அவ்வாறு முடியாது. நாங்கள் செய்வதைச் சொல்கின்ற, சொல்வதைச் செய்கின்றதற்கே விரும்புகிறோம். இவ்வாறு அலரி மாளிகையில் நேற்று (08) நடைபெற்ற ‘சுவர்ண புரவர’ விருது வழங்கல் வைபவத்தின்போது ُஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மக்கள், மக்கள் பிரதிநிதிகளுக்காக அல்ல, மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காகவே என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
...............................
0 comments :
Post a Comment