சுற்றுலாவில் தமிழ் இராணுவபெண்கள். தூக்கமின்றி ஓடித்திரியும் சிறிதரன் MP- படங்கள் இணைப்பு
'இவளவையாள் கிளிநொச்சி வந்தாளுகள் என்றால் என்னை இருக்க விடமாட்டாளுகள்'
கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து அண்மையில் இராணுவத்திலிணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் வீராங்கணைகளாக சீருடை அணிந்து கொழும்பில் இராணுத் தலைமையகத்தில் பல்வேறு சந்திப்புக்களையும் மகிழ்வுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.கிளிநொச்சி இராணுவத் தலைமையத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் கொழும்பிலுள்ள இராணுவ முக்கிய தளங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இப்படங்களைப் பார்கின்றபோது கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நித்திரையில் எழும்பி ஓடித்திரிவதாகவும், 'இவளவையாள் கிளிநொச்சி வந்தாளுகள் என்றால் என்னை இருக்க விடமாட்டாளுகள்' என அவர் உளறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியகே செயலாளர் பொன்காந்தன் தனக்கு நெருக்கமான சிலருக்கு கூறியுள்ளார்.
2 comments :
Devil is always in alert.Nothing is impossible,if you try you can chase it out.
Devil has one safety place that is a cemetary,which is always far away from the living place of the human society.
Post a Comment