பொகவந்தலாவை நகரில் மதுபானசாலை உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களே கடந்துள்ள நிலையில், இன்று (08.01.2012) அதிகாலை நகரில் தங்க ஆபரண கடை உட்பட நான்கு கடைகள் உடைக்கப்பட்டு பாரிய கொள்ளை இடம்பெற்றுள்ளதால் பொகவந்தலாவை நகரில் ஒருவகை பதற்றம் நிலவுகிறது.
ஹட்டன் - பொகவந்தலாவை நகரில் உடைத்து திருடப்பட்ட தங்க ஆபரண கடையில் மட்டும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என் தங்க ஆபரண கடைஉரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment