நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சிகப்பு, மஞ்சள், பச்சை, நிறங்களில் மழை பெய்த சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அனுராதபுரம் சாலிய புர உட்பட சில பிரதேசங்களில் நீல நிறத்தில் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாத்தளை, அம்பாறை உட்பட சில பிரதேசங்களில் பச்சை நிறத்தில் மழை பெய்திருந்தது.
இந்நிலையில் தற்போது நீல நிறத்தில் மழை பெய்த சம்பவம் பதிவாகியுள்ளமை.
இவ்வாறு நாட்டில் அங்காகே பெய்துவரும் வண்ண மழை காரணமாக பொது மக்கள் ஒருவிதமான அச்சமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment