புதிய பிரதம நீதியரசருக்கு வரவேற்பு, தனியார் ஊடகங்களுக்கு தடை – படங்கள் இணைப்பு
புதிய பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள மொஹான் பீரிஸை வரவேற்கும் நோக்கிலான சம்பிரதாயபூர்வமான அமர்வொன்று உயர்நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. ஆயினும் இந்நிகழ்வினை பதிவு செய்வதற்கு அரசாங்க ஊடகங்கள் தவிர தனியார் ஊடகங்கள் எவற்றிற்கும் அனுமதியளிக்கப்படவில்லை.
இந்நிகழ்வில் நீதியரசர்கள், நீதிபதிகள், சட்டவுரைஞர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
படங்கள்-அரசாங்க தகவல் திணைக்களம்
0 comments :
Post a Comment