கதிர்காமம் பிரதேசத்தில் நேற்று காலை மஞ்சள் மழை பெய்துள்ளது. பெரகிரிகம, கந்தபார, நாகஹவீதி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் மழை பெய்துள்ளதுடன் இந்த மழை நீர் மாதிரியை பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய காலநிலை மாற்றத்தால் கடந்த காலத்தில் பெய்த மழையுடன் மழையாகத்தான் சிவப்பு, மஞ்சள், இரால், மீன், முதலை மளை என பல்வேறு விதத்தில் மழை பெங்துள்ளது ஆனால் தற்போது மழை ஓய்ந்து காணப்படும் போது ஏன் இந்தமஞ்சள் மழை இப்பகுதி மக்ளை சற்று சிந்திக்க வைதியர்
இதேவேளை, அநுராதபுரம் நேகம்பஹா, கம்புக்கன்வெவ பகுதியிலும் அதிகாலை மஞ்சள் மழை பெய்துள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment