நாட்டில் நிலவிய காலநிலை மாற்றத்தால் பெய்த மழை வௌ்ளத்துடன் சேர்த்து நாட்டின் சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டும் குறுகிய காலத்தில் 10 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த எலிக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment