நாளை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க கூட்டத்தின் போது முன்னாள் பிரதம நீதிரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக வாக்களித்த கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment