Sunday, January 20, 2013

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாளை இந்தியா பயணம் ?

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை திங்கட்கிழமை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள இந்திய - இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முகமாகவே அவர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com