பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்படும்
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தேசிய டிப்ளோமா பாடநெறி மாணவர்களுக்கு இடையே கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அறிவிக்கும்வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திதை மீண்டும் திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின்போது தெரிவித்து;ளளார்.
0 comments :
Post a Comment