Wednesday, January 9, 2013

இலங்கை பணிப்பெண்ணுக்கு சவூதியில் மரணைதண்டனை நிறைவேற்றப்பட்டது!

சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.

2005 ஆம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்த இவரை விடுதலை செய்யக்கோரி பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் முயற்சியை மேற்கொண்டதுடன் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு பல வாறு கோரிக்கைகளை முன்வைத்த போதும் இன்று காலை ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

11 comments :

லண்டன் சிவபாலன் ,  January 9, 2013 at 1:04 PM  

எருமை மாட்டுக்கு பொறந்த மொக்கு சோனகக்கூட்டம் என்கிறது இவனுகளைத்தான்.

இலங்கையிலுள்ள சோன்களெல்லாம் நாங்கள் சவுதிகாரர் எனும் மனப்பாண்மையுடன் வாழ்வதற்கு நல்ல பாடம்.

Arya ,  January 9, 2013 at 1:25 PM  

அமெரிக்கன் இந்த மொக்கு கூட்டத்தை தேடித் தேடி அழிப்பது சரிதான், பிரபாஹரனும் செய்த ஒரே ஒரு நல்ல வேலை இவங்களை சுட்டுத் தள்ளியது தான்.

Anonymous ,  January 9, 2013 at 1:43 PM  

அன்புள்ள லண்டன் சிவபாலன் அவர்களுக்கு,


இலங்கையில் வாழும் முஸ்லிம்கள்தான், சோனக இனம் என்று அழைக்கப்படுகிறார்கள். சவூதியில் உள்ள மக்கள் சோனகர் என்று அழைக்கப்படுவதில்லை.

இலங்கை முஸ்லிம்கள், சவூதிகாரர்கள் என்ற மனப்பான்மையில் யாரும் வாழ்வதில்லை. சொல்லிக்கொள்வதுமில்லை.

ரிசானாவின் விடயம், சம்பந்தப்பட்டவர்களால் மன்னிக்கப்பட்டிருந்தால், எப்போதோ விடுதலையாகி இருப்பார்.

சகோதரி ரிசானா, வேண்டுமென்றே குழந்தையைக் கொன்றிருந்தால், எந்த முஸ்லிமும் வருத்தப்படுவதில்லை.

அவருக்கான வழக்கில் transparency குறைவு. இதுதான், நம்மை வருத்துகிறது.

இலங்கை முஸ்லிம்கள் தினமும் பந்தாடப்படும் நிலையில், அவர்களைப்பற்றி சிறிதும் அக்கறைகூட எடுக்காமல், ரிசானாவிற்கு ஒரு நிமிடம் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

எது எப்படியோ, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாமல், சகோதரி ரிசானாவின் குடும்பத்திற்கு இரங்கல்களை மாத்திரம் தெரிவிக்காமல், அந்த ஏழை குடும்பத்திற்கு நம்மாலான பொருளுதவிகள் செய்ய முன் வர வேண்டும்.

Unknown January 9, 2013 at 2:29 PM  

அட லண்டன் சிவபாலன் உண்ட அம்மாட்ட கால் யாரு ஏறும்மா மாட்டுக்கு பொறந்த எண்டு,
நீதாண்டா ஏறும்மா மாட்டுக்கு பொறந்தவெண் முட்ட தமிழன்

லண்டன் சிவபாலன் ,  January 9, 2013 at 4:16 PM  

டேய் (Rifan Ibrahim)மடப்பயலே ஒரு அப்பாவி பிள்ளையை மோட்டு சோனகனுகள் ஈன இரக்கம் இல்லாமால் கொன்று தள்ளியிருக்கிறானுகள். ஆதைப்பற்றி எதையும் பேசாமல் நீ இன்னும் சோனகன் என்ற ஒரு காரணத்திற்காக கொடும்கொலையையும் நியாயப்படுத்தப்பார்கின்றாய். இதுக்குத்தான்டா மோட்டு சோனகன் என்றது.

உன்ர லண்டனில் உள்ள பசீர் மண்ணாங்கட்டி எல்லாம் எங்க. வுhப்பா மாரிட்ட போய் ஒருக்க அந்த ஏழைச் சிறுமியை காப்பாற்றி இருக்கலாமே.

பஹ்த் ,  January 9, 2013 at 6:34 PM  

சகோதரர்.லண்டன் சிவபாலன்..இந்த நேரத்தில் நீங்கள்கள் மொக்குத்தனமாகவும்.இன வெறியோடும் பேசுகிறீர்கள்..சோனர்களை பற்றிப்பேச உனக்கு தகுதிஇல்லை...நீ இலங்கையில் இருந்தா இப்படிபேசமாட்டாய்...காரணம் தமிழ் முஸ்லிம்கள் உறவுகளாக வாழ்கின்றனர்..நல்ல வேளை உண்னைப'போல இரத்த காட்டேரிகள் இலங்கை மன்னில் இல்லை...அதுவரைக்கும் சந்தோஷம்..

Anonymous ,  January 9, 2013 at 7:33 PM  

Srilanka should be shameful of sending their men and women as dsomestic servants to the countries like Saudi.Why not you provide them
with jobs within your country.Every member of the parliament compelled to take care of each and every person of his or her constituency.Just living in the capital city and doing a remote control of the constituency is not the matter at all.PLease Take Rizana as an example,we don't want to see many Rizanas loosing their precious lives in the hands of merciless,unkind set of people.Srilanka should be answerable for the plight of Rizana
Our hearts go to Rizana.May her soul rest in peace

Anonymous ,  January 9, 2013 at 7:37 PM  

மனிதாபிமானம் எங்கே? ஏழைகள் மனிதர்கள் இல்லையா?
காட்டு மிராண்டித் தனமான சவூதி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். மன்னர் ஆட்சி ஒழிய வேண்டும்.
முஸ்லீம் மக்கள் எல்லோரும் ரிசானா நபீ சார்பாக, சவூதி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக
பலமான எதிர்ப்புகளை காட்டவேண்டும். மக்களே பொறுமை வேண்டாம், புறப்படுங்கள் இன்றே.

Anonymous ,  January 9, 2013 at 8:59 PM  

We need to change the name of the place where saudi embassy is located as Rizana Mawatte.

Arya ,  January 9, 2013 at 11:30 PM  

நாங்கள் எல்லோரும் ரிசானா நபீ ஒரு இலங்கை பெண் என்பதால் மனம் நொந்து அராபியர்களை கண்டிக்றோம் , ஆனால் சில முஸ்லிம்கள் இங்கு அரேபியர்களுக்கு வக்கலாத்து வேண்டுகிறார்கள் , யார் இரத்த காட்டேரிகள் என்பது சாத்தானை பூசிபவர்களுக்கு தெரிய வேண்டும்.

பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாக கூக்குரலிடும் எருமைகள் , ஒன்றை உணர வேண்டும் , புனித புத்தரின் பூமியில் உங்களின் கசாப்பு கடைக்கு இடம் கிடையாது, இந்த இனத்தை மற்ற இனத்தவர்கள் ஒதுக்கி தனிமை படுத்த வேண்டும்.

எந்த கடவுளும் உயிர்களை கொள்ள சொல்லவில்லை , அப்படி சொல்லியிருப்ப்பின் அது ஒரு சாத்தான், மறு பேச்சுக்கு இடமில்லை.

ஆர்யா லண்டனில் இல்லை இலங்கையில் தான் முளுசால முடியாததை முக்களால முடிந்த கிட்ட வந்து பார், இந்த மிரட்டல்களை சவுதி அரபியாவிலை வைத்து கொள்ளனும் , இலங்கையில அல்ல.

Anonymous ,  January 10, 2013 at 4:51 AM  

International human rights organizations just stretch their fingers only to certain countries with a view of accusing them as human rights violeters.They beat their drums as Geneva conferrence and so on,why not they interfere in Rizana's matter and saved her from the most brutal killing in the world.atleast a concession to her.....?Just beating your drums and your other related organizations are just an eyewash to the world.We will wait and see how Srilanka would react on behalf of this matter.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com