மர்வின் களனி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா!
இலங்கை சுதந்திரக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளர், மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா, அவரது களனித் தொகுதி அமைப்பாளர் பதிவியிலிருந்த இராஜினாமாச் செய்துள்ளார். அவரது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
அவரது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment