சித்த ஆயுள்வேத வைத்தியர் கொலை நகையுடன் பணம் கொள்ளை யாழ்ப்பாணத்தில் சம்பவம்
யாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் சித்த மருத்துவர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து பணம் நகை உள்ளிட்ட சில பொருட்களைளும் கொள்ளையடிக்கபட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் சித்த மருத்துவரான துரைச்சாமி ஜெயரட்ணம் வயது 62 என்றவரே கொலை செய்யப்பட்டவராவார்.இவரது வீட்டிலிருந்து 7 பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இவர் வீட்டில் தனிமையில் இருந்தபோத இனந்தெரியாதவர்களால் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கோப்பாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
1 comments :
it seems, protection for every citzen in the tamil areas a very questionable matter.
Post a Comment