Monday, January 21, 2013

கண்ணா கடல் வண்ணத்துப் பூச்சியை யாராவது பார்த்ததுண்டா !!! இங்கே பாருங்க..!

கடலில் நத்தைகள் குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சி தான் இதென்றால் யாரும் நம்புவீர்களா? ஆம் அப்படிப்பட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியைத் தான் இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.அண்டார்டிகா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் இந்த வண்ணத்துப்பூச்சி காணப்படும். இவற்றின் இறக்கைகள் கண்ணாடிபோல் பளபளப்புடனும், நரம்புகள் இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இவை கடல் நத்தைகள் குடும்பத்தைச் சேர்ந்தவை.

தண்ணீருக்குள் மிகவும் சீரான வேகத்தில் அழகாகச் செல்லும்.
இவ்கையான வண்ணத்துப் பூச்சிகள் கடல் பாசிகளையும் ஊழு2 வாயுவையும் உணவாகக் கொள்கின்றன. இறைவன் அழகில் ஒன்வொன்றும் ஒவ்வொரு அழகு தான்.

No comments:

Post a Comment