Sunday, January 27, 2013

முஸ்லீம்களுக்கு எதிராக பௌத்த விகாரைகளில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகம் - காணிகளும் விற்க கூடாது !

போயா தினங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதத்திலான துண்டுப்பிரசுரங்கள் பௌத்த விகாரைகளில் வினியோகம் செய்யப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். இவை நேற்றும் விகாரைகளில் வினியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போயா தின பூஜைவழிபாடுகளின் பின்னரே இவை வினியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முஸ்லீம்களுக்கு காணி வீடு விற்க கூடாதென்றும் முஸ்லீம் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்யக் கூடாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

8 comments :

Anonymous ,  January 27, 2013 at 4:50 AM  

முஸ்லிம் விரோத உணர்வுகளுக்கு நமது முட்டாள்தனமான நடத்தைகளே முதல் காரணம்.

நாம் அரேபியர்கள் அல்ல, அரேபியாவிலிருந்து வந்தவர்களும் இல்லை, நாம் இலங்கை நாட்டவர் எனினும் அன்னியர்கள் போல் நாம் எங்களை நாமாகவே தனிமைப்படுதியுள்ளோம்.

எங்கள் தேசிய உடை, நடத்தைகளை மாற்றி நடக்கிறோம், பள்ளிவாயல்களில் மக்கள் மனதை மாற்றுகிறோம். தனிமனித சுதந்திரத்தை தடுக்கிறோம். திரைகதை படத்தை கூட எதிர்க்கிறோம்.

ஆனால், காட்டுமிராண்டி அரேபியயர்களையும், அரேபிய காட்டு சட்டங்களையும் ஆதரிக்கிறோம்.
அவங்களின்ட அநீதியான கொலைகளை கூட கண்டிக்க தயங்குகிறோம்.

எம் நாட்டு மகள் ரிசானாவின் படுகொலையை பள்ளிவாயல்களில் மறைமுகமாக ஆதரிக்கிறோம்.

இப்படியாக, நாம் அரேபிய கலாச்சாரத்தை தலையில் வைத்துக்கொண்டு இந் நாட்டில் எப்படி வாழமுடியும்?

எந்த ஒரு மதவாதிகளையும் ஆதரிக்க வில்லை எனினும், பொதுவாக நோக்கினால், எவன் எங்களுக்கு மரியாதை கொடுப்பான்?

AZVER January 27, 2013 at 10:03 AM  

சவுதியில் கொள்ளப்பட்ட 4 மாத குழந்தை உங்கள் குழந்தையாக இருந்தால் புரிந்திருக்கும் உங்கள் கோமாளி தனம். பேணை பிடித்தவர் எல்hம் சட்ம் பேசும் நிலை ஊருவாகியுள்ளது. சரீஆ சட்டத்தை விமர்சிக்க உங்கள் சட்டத்தில் ஓட்டை உள்ளது. அதை முதல் நிவர்த்தி செய்யுங்கள். கொலை செய்தவன் காசு இருந்தால் பினை எனும் பெயரில் வெளியே செல்ல அனுமதிக்கும் உங்கள் சட்டம் சுத்த வேஸ்ட். இயலுமானால் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ஏதாவது குறையை சொல்லுங்கள். நான் பதில் தருகின்றேன். உங்கள் ஓட்டை சட்டத்தில் நான் சொல்லுகின்ற குறைகளை நீங்கள் இயலுமானால் பதில் அளியுங்கள். உங்களுக்கு ஒரு சவால்!!!! தயாரா?
நான் அஸ்வர் காத்தான்குடி

AZVER January 27, 2013 at 10:04 AM  

சவுதியில் கொள்ளப்பட்ட 4 மாத குழந்தை உங்கள் குழந்தையாக இருந்தால் புரிந்திருக்கும் உங்கள் கோமாளி தனம். பேணை பிடித்தவர் எல்hம் சட்ம் பேசும் நிலை ஊருவாகியுள்ளது. சரீஆ சட்டத்தை விமர்சிக்க உங்கள் சட்டத்தில் ஓட்டை உள்ளது. அதை முதல் நிவர்த்தி செய்யுங்கள். கொலை செய்தவன் காசு இருந்தால் பினை எனும் பெயரில் வெளியே செல்ல அனுமதிக்கும் உங்கள் சட்டம் சுத்த வேஸ்ட். இயலுமானால் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ஏதாவது குறையை சொல்லுங்கள். நான் பதில் தருகின்றேன். உங்கள் ஓட்டை சட்டத்தில் நான் சொல்லுகின்ற குறைகளை நீங்கள் இயலுமானால் பதில் அளியுங்கள். உங்களுக்கு ஒரு சவால்!!!! தயாரா?
நான் அஸ்வர் காத்தான்குடி

ARYA ,  January 27, 2013 at 11:48 AM  

Very good, its need to do save our country and cultur from Arabs and foreigners.

AZVER January 27, 2013 at 7:04 PM  

பாதுகாப்பானதும் நேர்தி மிக்கதுமான சட்டம் இஸ்லாமிய சட்டம். ஏன் எத்தனை இலங்கை அமைச்சர்கள் குற்றங்களi குறைக்க இஸ்லாமிய ஸரீஆ சட்டம் தேவை என்கின்றார்கள்.? நீங்கள் அறியவில்லையா? பாதிக்கபட்டவன் தரப்பில் அனுகுங்கள். காட்டுமிராண்டி தனமான சட்டம் என கூறி எங்கள் மனதை புன்படுத்த வேண்டாம்.
சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் உரிமைகள் தடுக்க உங்கள் சட்டத்தில் எத்தனை அமைப்புகள். உள்ளு+ரிலும்இ உள்நாட்டிலும்இ ஏன் சர்வ தேசத்திலும்?
குற்றங்கள் பெருகினவா? அல்லது அருகினவா?
நியாயமாக சொல்லுங்கள்.
குற்றவாளிக்கு யாருக்கும் தெரியாமல் மறைவாக தண்டனை வழங்கும் உங்கள் சட்டத்தினால் குற்றங்கள் பெருகியதா? அல்லது அருகியதா?
நியாயமாக சொல்லுங்கள்.
தண்டனை வழங்குவதில் நாட்டடின் சுதந்திர தினம் பெரியாரின் பிறந்த தினம் வந்தால் சம்பந்திமில்லாது குற்றவாளிக்கு பொது மண்ணிப்பு???
பாதிக்கபட்டவனின் நிலை அந்தோ பரிதாபம்!!!
இஸ்லாமிய சட்டத்தை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
யாரை காட்டுமிராண்டி என்கிறீர்கள்?
குற்றம் செய்து கைதாகி விட்டால் தண்டணை 2 விதம்.
1. காசு இருந்தால் தண்டப்பணம் செலுத்தலாம்.
2. காசு இல்லையென்றால் தண்டனை
என்ன ஐயா நீதி உங்கள் ஓட்டை சட்டத்தில்.?
இஸ்லாமிய சரீயா தொடர்பாக எந்த அறிவும் இல்லாமல் ஒருவரின் சமய உரிமையில் கை வைக்க வேண்டாம்.
இன்னும் இருக்கின்றது. தேவைப்பட்டால் தொடரும்....
கவனம். உலகிற்கு நீதியையும் நேர்மையும் சட்ட ஆட்சி மண்ணிப்பு மனித உரிமை எஎன்ன என்பதை கற்றுக்கொடுக்க வந்த மார்க்கத்தை பற்றி தவறாக சித்திரிப்பது உங்களுக்கு வேலை???
என்ன தெரியும் உங்களுக்கு????
சவுதியில் குற்றம் நடக்கும் போது பக்கத்தில் இருந்தவரா நீர்?
அந்த நாட்டு நீதித்துறையி அல்லது காவல் துறை அதிகாரியா நீர்?
எதுவுமே இல்லாமல் இருந்து கொண்டு காட்டுமிராண்டி சரீஆ சட்டம் என்கிறீர்???
உம்மால் மட்டுமல்ல உலகத்தில் யார் வந்தாலும் இஸ்லாமிய சரீஆ சட்டத்திதை குறை காண முடியாது
பகிரங்க சவால்!!!
இந்த இணையத்தளம் உட்பஉ உலக மக்கள் யாவருக்கும்
நான் காத்தான்குடி அஸ்வர்

Gnaanee January 27, 2013 at 7:58 PM  

ஐயா அஸ்வர்,
நீங்கள் சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டீர் போலும்!ஷரீயா சட்டம் பற்றி யாதொரு கேள்வியுமில்லை, விவாதமுமில்லை! இது ஒரு தனி மத அடிப்படை சட்டமாகும். இதுபற்றி குறைகூறவோ,நெய்யாண்டி பண்ணவோ எவருக்கும் உரிமை இல்லை. இதை அநேகமாக எல்லா முஸ்லிம்களும் அறிவர்.
ஆனால், நீங்கள் சுட்டிக்காட்டுகின்ற உதாரணங்களைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒரு முட்டி புடிக்கும் பரதேசி அரசியல் வாதியின் கருத்தை உங்களுக்கு அல்லது இதுபோன்ற முக்கிய விடயங்களுக்கு எடுத்துக்காட்டுவது வெறுமனே கேலிக்கூத்தாகும்.
நிச்சயமாக உங்கள் சவால் ஆனது, உங்களை சட்டத்துறையில் சாணக்கியம் பெற்றவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மிக நல்லது.
மேலும் ரிஸானா என்பவரின் மரணத்துக்குப் பின்னால் உள்ளதை அந்த கடவுள் மட்டுமே அறிவான்.
தற்போதுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உருப்படியாக ஏதாதவது உங்கள் அறிவை வைத்து கூறினால் எல்லோரும் பயனடைவர்.
இன்னும் உங்களின் ஆத்மாந்த கருத்துக்களை எதிர்பார்த்து (தயவு செய்து குருட்டு சவால்களை தவிர்த்து) நிற்கும் நண்பன்.

Anonymous ,  January 28, 2013 at 5:51 AM  

இலங்கையில் வளர்ந்து வரும்முஸ்லிம் விரோத உணர்வுகளுக்கு நமது மக்களின் முட்டாள்தனமான நடத்தைகளே முதல் காரணம்.

நாம் அரேபியர்கள் அல்ல, அரேபியாவிலிருந்து வந்தவர்களும் இல்லை, நாம் இலங்கையர் எனினும் நாம் எங்களை நாமாகவே தனிமைப்படுதியுள்ளோம்.

ஆகையால்,எங்களுக்கு எவன் மரியாதை கொடுப்பான்?

நான் ஒரு முஸ்லிம் எனினும் முட்டாள் தனமாக வாழ நினைக்கவில்லை.

ஹகீம், கொழும்பு




Gnaanee January 29, 2013 at 5:28 AM  

Mr.Vani Ram- who the hell are you to tell the muslims not suite to the so called modern world?
Do you know the meaning of the Modern world= No disciplined; No goal; No respect; Can live any way; No humanity; No difference between animals and human; No barriers......etc....................
Do you know the current trends of the modern world Mr Ram?
Billions of children who do not know their father's name?
Millions of new HIV infected babies!
Billions of harassment daily, abuse, rape..
Living-together fking culture!
Same gender sex!
Can write trillions of these!
Do not come the conclusion by looking the persons who follow Islam.
Please try to understand and learn at least a word in Islam, then you will realize this is the true forever.........
I beg you to read or understand your own religion at least then you will understand how to write a comment on this page in this modern world!!!
Thank you.
TRUE NEVER FADE..........

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com