இந்தியா- பாகிஸ்தான் இறுதி ஒருநாள் போட்டியில் சூதாட்டம் ? முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து
டெல்லியில் நேற்று நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் பால்நிக்சன் குற்றம் சாட்டி யுள்ளார். அவர் கூறும்போது, இந்த ஆட்டத்தை பார்க்கும்போது பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தோற்கும் வகையில் ஆடியது நன்றாக தெரிந்தது.
இந்தியாவின் 12-வது வீரராக சூதாட்ட தரகர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார். நிக்சன் டுவிட்டரில் தெரிவித்த இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
0 comments :
Post a Comment