வீட்டுக்குபல்வேறு எதிர்ப்புகள் தடைகளுக்கு மத்தியில் விஸ்பரூபம் இன்று வெளியிடப்பட்டது.- இலங்கை, தமிழ்நாட்டில் தொடர்ந்து தடை
தமிழ்நாடு , இலங்கை உள்ளிட்ட உலகின் பல இடங்களில் பல்வேறு சர்சைகள் மற்றும் தடைகளுக்கு மத்தியில் கமலின் விஸ்பரூபம் சில இடங்களில் திரையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வெள்ளிக்கிழமை உலகின் பல இடங்களில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத் தவிர்ந்த ஏனைய இடங்களில் அது வெளியிடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment