Saturday, January 5, 2013

பாலியல் குற்றச்சாட்டில் “கூட்டமைப்பு” பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை!

கிளிநொச்சியில் 15 வயதுபெண் ஒருவா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வன்னிப் பகுதி கூட்டமைப்பு எம்பி ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகவர் ஒருவர் 15 வயதுப் பெண்னொருவரை வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கூட்டமைப்பு எம்பியிடம் அழைத்துச் சென்றதாகவும் எம்பியின் அலுவலகத்தில் வைத்து 15 வயதுப் பெண்ணை கூட்டமைப்பு எம்பி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பா.உ வுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கூட்ட்மைப்பு எம்பி தீவுப்பகுதியைச் சேர்ந்தவரென்றும் பொலிஸ்நிலைய தகவல்கள் தெரிவிப்பதுடன் இவர் முன்பு வன்னியில் ஆசிரியராக இருந்தபோது இவருடைய வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர்மீது பாலியல் வல்லுறவு புரிந்ததனால் அந்தச் சிறுமி தற்கொலை முயற்சியில் இறங்கியதாகவும் செய்திகள் தெரிவிப்பதுடன் குறித்த நபர் வன்னியில் இருந்த போது புலிகள் இயக்கத்திற்கு தனது மாணவர்களைச் சேர்த்துவிடுவதாலும் இவருடைய மைத்துனர் ஒருவர் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்ததனாலும் புலிகள் இவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது சிறுமியை எச்சரித்து அனுப்பியதாகவும் அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

8 comments:

  1. ஆனந்தன்January 5, 2013 at 4:58 PM

    சிறிதரனுக்கு அரோகரா

    ReplyDelete
  2. Some or other TNA's buble of light is shining

    ReplyDelete
  3. End to Tamilwin.com and Lankasri

    ReplyDelete
  4. கொலைகார தீபன் இவனுடைய மைத்துனன்

    ReplyDelete
  5. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்ற மாதிரி தான் தமிழ், தமிழீழம் என்று தமிழ் ஓநாய்கள், வீர வசனங்கள், ஆவேச பேச்சுக்கள், நடிப்புகள், படங்கள் போடுவது எல்லாம் ஒவ்வொருவனும் தங்கள், தங்கள் பரம்பரைக்கு போடும் சுயநல கள்ள நோக்கம் என்பதை முற்பது வருடம் கழிந்தும், அறிவில் கூடிய தமிழ் மக்கள் இனியும் உணராவிடின், அடிப்படையில் தமிழ் மக்களின் குறைபாடு என்பதே உண்மை.

    ReplyDelete
  6. Proud goes to TNA. Good luck.

    ReplyDelete
  7. Sritharan (MP) ,He is so bad and Thug

    ReplyDelete
  8. தமிழ், திராவிடம் என்று தொடங்கினாலே களவு, கற்பழிப்பு கள்ளக் கடத்தல் என்பதுதானே தமிழன் வரலாறு. இராணுவத்துக்குப் போன பெண்களின் வீடுகளில் புலிகள் வந்து உங்களை விரைவில் கவனிப்பார்கள் என்று பயமுறுத்தல் வரை விட்டு தமிழ் மக்களை அடக்கி ஆள முற்படும் தமிழர்கள் எவ்வளவு கஜ போக்கிரிகள் என்பதை இன்னமும் தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழர்கள் அனாகரீகத்துக்குத் தலை வணங்குபவர்கள் என்றே கருதலாம். 2000 வருஷ நாகரீகம் என்ற கப்சாக்கள் காற்றில் பறக்கின்றன.

    ReplyDelete