மீண்டும் பெய்கிறது சிவப்பு மழை
மலையகத்தின் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டிய எவோக்கா பகுதியில் இன்று காலை 9.45 முதல் காலை 10.30 மணிவரை சிவப்பு நிறத்திலான மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.மழை நீரை தாம் போத்தல்களிலும் பாத்திரங்களிலும் சேமித்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். .
இன்றைய தினம் குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரமே இந்தச் சிவப்பு மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment