மாத்தளை வைத்தியசாலையில் இதுவரையில் 59 மண்டையோடுகள், 69 எலும்புக்கூடுகள் மீட்பு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து இதுவரையில் 59 மனித மண்டையோடுகள் , 69 மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை வைத்தியசாலையில் அண்மையில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment