Sunday, January 6, 2013

மாதாந்த வருமானம் ரூ.50,000.00 இற்கு மேலுள்ளோருக்கு வரி!

மாதாந்த வருமானம் 50000.00 ரூபாவுக்கு மேலுள்ளோருக்கு வரிவிதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் டாக்டர் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். மாதாந்த வருமானம் 50000 ரூபாவிலிருந்து 100000 வரையுள்ளோர் 2 சதவீத வரியினை
செலுத்தவேண்டு- மெனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மாதாந்த வருமானம் 50000 ரூபாவிற்கு கீழே உள்ளோர் வரிசெலுத்த வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com