Sunday, January 6, 2013

பிகினி உடையில் கடற்கரையில் வலம் வந்த 44 வயது மொடல் பாட்டி

பிகினி உடையில் ஒரு பெண் கடற்கரையோரம் இருந்தால் இளம் மனசுகள் சும்மா இருக்காதுகள். ஆனால் இங்கே நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு மொடல் அழகியைத் தான். ஆனால் இவருக்கு வயது 44 என்றால் நம்புவீர்களா? காலாவதியாகும் மொடல்கள் சில பல அறுவை சிகிச்சைகளை செய்து சந்தையில் இன்னமும் உலாவுகின்றன.

ரொம்ப ரசிகிகாதீர்கள். 44 வயதான முன்னாள் மொடல் இந்நாள் தொழிலதிபர் Lizzie Cundy சுறுசுறுப்பு குறையாமல் கடற்கரையில் இவரின் நடவடிக்கைகளைப் பார்த்து இளம் மொடல்களெல்லாம் வியந்து போயிருக்கின்றனர்.





No comments:

Post a Comment