Sunday, January 6, 2013

3 தசாப்தங்ககளின் பின் சீனாவில் கடும் உறைபனிக் காலநிலை -1000 கப்பல்களின் சேவைகள் முடக்கம்

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றதாக சீனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பனிக் காலநிலை காரணமாக கடல்நீர் பனியாக உறைந்துவிட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹ பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது பயணங்களை மேற்கொள்ளாமல் தரித்து நிற்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.






படஉதவி -ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை.

No comments:

Post a Comment