35 அடி பள்ளத்தில் பாய்ந்தது டிரக்டர் சாரதி பலி
டிரக்டர் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பூண்லோயா வீதியில்; இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்திற்காக காரணம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment