மஹிந்த சிந்தனை திட்டத்தின் பாடசாலை அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் வடமாகாணத்தில் உள்ள 34 பாடசாலைகளுக்கு ஒவ்வொரு ஆய்வுடங்கயும் தலா எட்டு (08) மில்லியன் ரூபா செலவில் மஹிந்தோதய தொழில்நுட்பட ஆய்வுகூட வசதிகள் அமைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அமைக்கப்பட்டு வரும் வசதியானது விஞ்ஞான ஆய்வுகூடம், கணித ஆய்வுகூடம், மொழி ஆய்வுகூடம், தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளதாக அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டதுடன் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக பூர்த்திசெய்யப்படு பாடசாலைகளு வளங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment