மாணவர்களின் பெயர்களை இணையத்தில் பார்வையிடலாம்.
தலைமைத்துவ பயிற்சிக்கான, இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்கள் இணையதளத்தினூடாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விபரங்களை www.leadership.mohe.gov.lk. இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளமுடியும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சியின் மூலம் மாணவர்களின் தலைமைத்துவ இயலுமை மற்றும் நேர் மனப்பாங்கினை விருத்தி செய்வது தொடர்பான வதிவிட பயிற்சிக்காக, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மாணவர்களின் பெயர்விபரங்களே வெளியிடப்பட்டுள்ளதாக உயர்கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூட்டாக இணைந்து, இந்த தலைமைத்துவ பயிற்சியினை வழங்குவதுடன் இந்த இரண்டாம் கட்ட பயிற்சி செயலமர்விற்காக, 7 ஆயிரத்து 860 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குக்கான பயிற்சிகள் நாடுபூராகாவும் உள்ள 28 பயிற்சி முகாம்களில் வழங்கப்படும் என
முகாம்களில்
0 comments :
Post a Comment