26 வயது அழகியை மணந்த 86 வயது பிளேபோய் தாத்தா
பிரபல பிளேபாய் பத்திரிக்கையின் நிறுவனர் ஹக் ஹெப்னர், 26 வயது பெண்ணொருவரை மூன்றாவது தடவையாக திருமணம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிக்கை நிறுவனத்தை நிறுவியவர் ஹக் ஹெப்னர்(வயது 86). இவருடைய முதல் மனைவி மைல்டுரேல், இவரை கடந்த 1959ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.
இதன் பின் இரண்டாவது மனைவியான கிம்பர்லே கொன்ராடை, 2010ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய பத்திரிகையில் போஸ் கொடுத்த, கிரிஸ்டல் ஹாரிஸ்(வயது 26) என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
2011ம் ஆண்டிலேயே இந்த திருமணம் நடைபெற இருந்தது, சில காரணங்களால் திருமணம் தள்ளி போடப்பட்டது.
கலிபோர்னியாவில் உள்ள பிவேர்லிஹில்ஸ் பகுதியில் ஹெப்னர்கிரிஸ்டல் திருமணம், புத்தாண்டு இனிதே நடந்தேறியது.
கவிஞரும், ஹெப்னரின் சகோதரருமான கீத் ஹெப்னர் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தினார்
.
0 comments :
Post a Comment