தீடிரென்று கீழ் இறங்கிய புறக்கோட்டை 2 ஆம் குறுக்கு தெரு
கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள இரண்டாம் குறுக்குத் தெரு கீழிறங்கியுள்ளமையினால் கோட்டை பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வீதியானது ஏன்? கீழ் இறங்கியது என்பது தொடர்பான விபரங்கள் உடனடியாக கிடைக்கப் பெறவில்லை. இவ் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment