அமெரிக்காவுக்கு பார்சலில் சென்ற 16 மனித தலைகள்.
அமெரிக்காவிலுள்ள இல்லியானாஸ் விமான நிலையத்திற்கு இத்தாலி றோம் விமான நிலையத்திற்கு பார்சல் ஒன்று சென்றடைந்துள்ளது பார்சலை ஸ்கேன் செய்த சுங்க அதிகாரிகள் 18 மனித தலைகள் உள்ளக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரையோ கொலை செய்து தலைகளையும் அனுப்பியிருக்கிறார்கள் அல்கைதா காரர்கள் என மிரண்ட அமெரிக்கர்கள் விசாரணைகளை ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தெரியவந்தது அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனித தலைகள் என்று.
இந்த தலைகள் இத்தாலியிலுள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றின் ஆய்வக்காக அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவை. ஆய்வை முடித்துக்கொண்ட கல்லூரி அத்தலைகளை இத்தாலி மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் இவை ஆப்பானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட தலைகளா என்பது குறித்து எதுவும் தெரியாது.
0 comments :
Post a Comment