Friday, January 18, 2013

மன்னார் நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் குடை சாய்ந்தது 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மன்னாரை நோக்கி பயணிகளுடன் பயணித்த ; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று நடுவழியில் குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மன்னார்- தலைமன்னார் வீதியில் ன்று காலை 10 மணியளவில இடமபெற்றுள்ளது.கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் குடைசாய்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இசம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் 4 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com