திவிநெகும பாராளுமன்றில் 107 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்
பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் 107 அதிக வாக்குகளால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. திவிநெகும சட்ட மூலத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை வாக்கெடுப்பிற்கு விட்ட போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment