Sunday, January 13, 2013

சிறிதரன் எம்.பி யின் அலுவலகம் மீதான விசேட நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியானது- 10 படங்கள் இணைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து ஆபாசப்படங்கள் மற்றும் சீ-4 ரக வெடிமருந்து என்பன பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில். இதன்போதும் இதற்கு முன்னரும் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை தொடர்பான புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com