Friday, December 21, 2012

நன்பனின் கொள்ளை(video)

மட்டக்களப்புமாவட்ட இளம் கலைஞர்களின் வடிவமைப்பில் "கொள்ளை " குறுந் திரைப்படம் 16.12.2012 பிற்பகல் 5மணியளவில் கொள்ளை " குறுந் திரைப்பட இயக்குனர் ரொஷான் தலைமையில் மட்டக்களப்பு கோப் சிட்டி மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை அதிபர் யோகராசா மற்றும் கலைஞர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், "கொள்ளை " குறுந் திரைப்படகலைஞர்கள் என பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் இந்த "கொள்ளை " குறுந் திரைப்படம் இணைய தளத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com