Wednesday, December 19, 2012

சாம்சங் கையடக்கத் தொலைபேசிகளை தடை செய்ய முடியாது - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அப்பிள் நிறுவனத்தின் கைபேசியில் பயன்படுத்தப்பட்ட சில விடயங்கள் மட்டுமே சாம்சங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் சாம்சங் நிறுவன கைபேசிகளை அமெரிக்காவில் விற்க தடை செய்ய முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்து, தடை விதிக்க மறுத்துள்ளார். தங்களது தொழில்நுட்பத்தை சாம்சங் திருடுவதாகவும், சாம்சங் நிறுவன கைபேசிகளை அமெரிக்காவில் விற்க தடை செய்ய வேண்டும் என அப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பான வழக்கில் அமெரிக்க நீதிபதி லூசி கோ, அப்பிள் நிறுவனத்தின் கைபேசியில் பயன்படுத்தப்பட்ட சில விடயங்கள் மட்டுமே சாம்சங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்து, தடை விதிக்க மறுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com