சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதிக்கு நேர்ந்த பரிதாபம்!!
பிரேசில் நாட்டு Oklahoma சிறைச்சாலையில் கொலைக் குற்றத்திற்காக சிறைப் படுத்தப் பட்டிருந்த Rafael என்பவர் சிறைச்சாலையின் சுவற்றில் துளையிட்டு தப்பிக்க முயன்றிருக்கிறார், அவரின் கஷ்ட காலம் , வெளியுலகை பார்க்கப் போகிறேன் என்ற ஆர்வம். தன்னுடைய பெருத்த உடம்பையும் கவனிக்காமல் சிறிய ஓட்டைக்குள் தலையை விட்டுவிட்டார்... தலை சர்ர்ரென்று வெளியே போனது ...
சிக்கல் இடுப்பிலிருந்து ஆரம்பமானது. பாதி உடம்பு வெளியேயும் மீதி அறைக்குள்ளுமாக முழுநாளையும் களித்துவிட்டார்.
மறுநாள் ரோந்துக்கு வந்த பொலிசாரால் சிரிப்பை அடக்க முடியவில்லை !!
சிறையில் இருந்து எஸ்கேப் ஆக நினைச்சது அவளவு பெரிய குற்றமில்லை .. ஆனா அதுக்காக நீங்க சுவத்தில போட்ட ஓட்டைதான் ரொம்ப சிறுசு பிரதர் !!
0 comments :
Post a Comment