தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவியொருவர் சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐயனார் வீதி சண்டிலிப்பாயைச் சேர்ந்த த.தமிழினி வயது 16 என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் மானிப்பாய் பொலிஸார் மீட்கப்பட்டு யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 comments :
Prevention is better than cure.something behind these stories.
either these girls are clinically depressed, sorrows Or they were compelled for unknown reason by someone to do so...unanswered questions....?.One after the other why the poor girs were committing suicide.
Post a Comment