மாணவர்களின் விடுதலைக்காக புதிய குழு அமைக்க துணைவேந்த அனுமதி
கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை துரிதப்படுத்தும் முகமாக பல்கலைக்கழக சமூகத்தின் அனைத்து தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக ஓர் குழுவை நியமிப்பதற்கான அனுமதியை யாழ்.பல்கலைக்கழக சம்மதம் துனைவேந்தரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்;.பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் பிரகாரமே இவ் அனுமதியை துணைவேந்த வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மகஜர் ஒன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கும், பல்வேறு தரப்பினருடன் பல்கலைக்கழக சூழல் தொடர்பில் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment